Thursday, December 6, 2018


TODAY /இன்றைய  தகவல்  



அகத்தின் அழகு முகத்தில் தெரியும்


The beauty of the soul is known in the face


தியானம் செய்து வருபவர்களின் முகத்தைப் பாருங்கள்.  அவர்களின் கண்களில் ஒருவித பிரகாசத்தை உணர்வீர்கள்.  அவர்கள் முகம் ஒரு வித மலர்ச்சியில் பூரித்திருப்பதைக் காண்பீர்கள்.
போலிச் சாமியார்களைக் கண்டு ஏமாந்து போகாதீர்கள்.  அவர்களெல்லாம் பசுத்தோல் போர்த்திய புலிகள்.
மனதில் அன்பையும் உள்ளத்தில் எளிமையும் கொண்டு நாள்தோறும் தியானம், தவம் செய்பவர்களின் முகம் நம்மை வசீகரிக்கத்தான் செய்யும்.
உள்ளம் கோயிலாக இருந்தால் அவரது முகத்தில் தெய்வம் தெரியும்.
மனத்தில் எவ்வித அழுக்கு இல்லாதவர்களால் மட்டுமே உண்மையாகச் சிரிக்க முடியும்.
அவர்களுக்குக் கோபம் வராது.  அப்படி வருகிற கோபமும் உண்மையாக யாரையும் மனதளவில்கூட பாதித்துவிடாது.
குறுகுறு பார்வையில் கலகம் ஒளிந்திருக்கிறது.
மனதில் வஞ்சகம் இருக்கிறவர்களால் முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்க்கத் தெரியாது.
தவறு செய்திருப்பவர்கள் தங்கள் முகத்தைக் காட்ட கூச்சப்படுவார்கள்.
தப்பு செய்தவர்களின் முகமே தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.
ஒருவனின் முகத்தைக் கொண்டே அவன் கடுமையான உழைப்பாளி அல்லது இவன் சரியான சோம்பேறி தூங்கியே கழிக்கிறான் என்று கூறிவிடமுடியும்.
முகம் ஒருவனின் முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி.
துன்பத்தில் உள்ளம் அழுவதை முகம் கண்ணீரால் காட்டிக் கொடுக்கிறது.
முகத்திற்கு எதையும் மறைத்து வைத்துக் கொள்ளத் தெரியாது.  அதனால்தான்  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லி வைத்தார்கள்.
குழந்தைப் பருவத்திலேயே தன் குழந்தையின் சோம்பலைக் கண்டு அந்தப் பெற்றோர் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.  பிற்காலத்தில் அது சாதனைச் சிகரத்தில் அமர்வதற்கு சுறுசுறுப்பு அவசியம்.  ஆகையால் குழந்தையின் உடல்நலத்தில் அக்கறை கொண்டு அதற்கு மனரீதியான அணுமுறையைக் கையாளவேண்டும்.
மழை வருவதை மயில்கள் உணரும் எனக் கேட்டிருக்கிறோம்.  அதன் நுண்ணறிவை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
நமது எண்ணங்களைக்கூட தூய்மையாக வைத்துக் கொண்டால் நம்மை பிறருக்கு அடையாளங் காட்டுவதற்கு அதுவே துணையாய் நிற்கும்

interest to reading & watching

படித்ததில் & பார்த்ததில்  பிடித்தது 

Wednesday, December 5, 2018

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது

  
   நாம் கோபப்பட்டால்.....


" பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!


    அன்பு செலுத்தினால்....

    
" அன்பு கிடைக்கும்"......!!


      "நீ எதை விதைக்கிறாயோ"....

  
"அதுவே முளைக்கும்"...!


படித்ததில் பிடித்தது

vegetables quiz ,விடுகதை

காய் கறிகள் பலவிதம் .

ஒவ்வொன்றும் ஒருவிதம்.

1.காய்ச்சல் வந்த காய்  “சுர”க்காய்.

2.பரிதாபமான காய்  “பாவ”க்காய்.

3.இரக்கம் மிகுந்தது  “கருணை” கிழங்கு.

4.மழைக்கு உதவும் காய் “குடை”மிள்காய்.

5.போதை தரும் காய்  “பீர்”க்கங்காய்.

6.ஏலம் விடும் காய் “பீட்”ரூட்.

7.அசைவ காய் - ”முட்டை”க்கோஸ்.

8.எங்கும் நிற்காத காய் - ”தேங்கா""ய்.

9.இனிப்பு உள்ளது  சர்க்கர”வள்ளி

10.குத்தும் காய் - “முள்”ளங்கி.

11.பாதுகாப்பு தருவது “சேனை”க்கிழங்கு

12.சிடு, சிடு  காய் - “கோவ”க்காய்.

13.ஒன்றுமே இல்லாத காய் “காலி”ஃப்ளவர்.

14. கிழமை கொண்ட காய் பூ”சனி”காய்

15.வெட்டும் காய் ''கத்தரி'' காய்

 16. அழைக்கும் காய் ''வா ''ழைக்காய்

17.வடிவம் கொண்டது ""உருளை'' கிழங்கு

18.கை உள்ள காய் முருங்""கை'' காய்

19. மரியாதை உள்ள காய் ''அவரை' காய்

20.வெள்ளை டை உள்ள காய் வெண் ''டை'' காய்

21. பசு அழைக்கும் காய் “மா"ங்காய்

22.இழுத்து பேசும் காய் ''சௌ ''சௌ

23. காயம் கொண்ட காய் வெங''காயம்''

24. அம்மன் பெயர் கொணடது
 தக் காளி ''

25. நிறம் சொல்லும் காய் ''பச்சை'' மிளகாய்

26.தங்கத்துக்கு நிகரானது ""கேரட்""

27.கல் உள்ளது நூக்"கல்'

படித்ததில் பிடித்தது
விடுகதை 

Tuesday, December 4, 2018

GUILD OF HEROS

https://www.youtube.com/watch?v=ugVCbozk_-0

WATCH GAME

Interested to read



படித்ததில் பிடித்தது   

உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம் ஆனால் உன் சிரிப்பால் ஒருவர் கூட வேதனைப்பட கூடாது 

You can laugh a lot of your pain but one should not be hurt by your laughter
படித்ததில் பிடித்தது 

Tips

பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :
பாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது.. அதனாலேயே திருமணமானவர்கள் மட்டுமே மோதிரவிரலில் மோதிரம் போடுவது.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .

வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது . மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே
உருதிபடுதப்படிருகிரது. லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை. கரணம் மணிக்கட்டில்
இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட்
செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
இதுவே வளைகாப்பு நிகழ்வுக்கு காரணம்.

ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சமந்தமான நோய்கள் குணமாகும். மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் வயிற்று சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் . மற்றும் உஷ்ன வாயுவையும் வெளியேற்றுகிறது.

கொலுசு :
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு. கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.

பில்லாலி
பில்லாலி என்பது குழந்தை
பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள்
தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்

படித்ததில் பிடித்தது