Wednesday, May 13, 2020

PUZZLE விடுகதை 13.05.2020

ஒரு மனிதன் ஞாயிறு காலையில் இறந்து கிடந்தான். அவன் மனைவி உடனே காவல்துறைக்கு(POLICE) தெரிவித்தாள் .காவல்துறை அதிகாரி வீட்டில் வேலை செய்பவர்களை விசாரித்தனர் .அதன்படி அவர்கள் கூறிய பதில்கள்
சமையல்காரர் :- நான் சமைத்துக் கொண்டு இருந்தேன்
 தோட்டக்காரன் :- நான் பயிர்களை நட்டு கொண்டிருந்தேன்
வேலைக்காரன் :- நான் துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
பணிப்பெண் :- நான் இன்றைய அஞ்சல்களை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தேன்.
இப் புதிரில் யார் கொலையாளி ? ஏன் ? 


பதில் தெரிந்தவர்கள் கமெண்ட்(COMMENT) செய்யுங்கள் .தெரியாதவர்கள் பொறுத்திருங்கள் நாளைக்கு இதற்கான பதிலை அறிந்து கொள்வோம்




interest to reading & watching

படித்ததில் & பார்த்ததில்  பிடித்தது 

2 comments: